மத ஸ்தலங்களில் மிருக பலிக்கு தடை
சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத ஸ்தலங்களில் மிருக பலிக்கு தடை
Reviewed by Admin
on
August 29, 2013
Rating:
Reviewed by Admin
on
August 29, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment