அண்மைய செய்திகள்

recent
-

மெலிபனில் டீ.சீ.டீ இல்லை: நிறுவனம் அறிவிப்பு

மெலிபன் பால்மாவில் டீ.சீ.டீ என்றழைக்கப்படும் டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் இல்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கம், பால்மா ஏற்றுமதியாளர்கள், அவுஸ்திரேலிய பால்மா உற்பத்தி நிறுவன கட்டுப்பாட்டுச் சபையான 'டேரி ஒஸ்ட்ரேலியா' நிறுவனம் உறுதி செய்துள்ளதாக மெலிபன் நிறுவனம் அறிவித்துள்ளது.

 தனது பால்மா உற்பத்தியில் டீ.சீ.டீ நச்சு இரசாயனம் இல்லை என்று 'டேரி ஒஸ்ட்ரேலியா' நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் மெலிபன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

 மெலிபன் பால்மாவில் மேற்கண்டவாறான நச்சு இரசாயனம் இல்லை என்று வெளிநாட்டு இரசாயன பரிசோதனை நிறுவனமொன்றும் உறுதி செய்துள்ளது என்றும் மெலிபன் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


மெலிபனில் டீ.சீ.டீ இல்லை: நிறுவனம் அறிவிப்பு Reviewed by Admin on August 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.