அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்

சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் மாதம் 16ஆம் திகதியான இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

 பூமியைக் காக்கும் ஓசோனின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதனையடுத்து அதனைப் பாதுகாக்க 1987 செப்டெம்பர் 16ஆம் திகதி கனடாவில் மான்ட்ரியல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

 அதனடிப்படையில் ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் 16 சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்´ கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம் Reviewed by Admin on September 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.