தேசிய சிறை கைதிகள் தினம்; 2000ற்கு மேற்பட்டோர் விடுதலை
சிறுகுற்றம் புரிந்தவர்களும் மற்றும் தண்டப்பணம் செலுத்தத் தவறியவர்களுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் எஸ்.இந்திரகுமார் தெரிவித்தார்.
இதேவேளை, தேசிய சிறை கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 2000ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய சிறை கைதிகள் தினம்; 2000ற்கு மேற்பட்டோர் விடுதலை
Reviewed by Admin
on
September 12, 2013
Rating:

No comments:
Post a Comment