வே புரோட்டின் அடங்கிய உணவுப்பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய அனுமதி!
சுகாதார ஆய்வு நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான 104 உணவுப் பொருள் உற்பத்திகளை விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வே புரோட்டின் செறிந்த உணவுப் பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
வே புரோட்டின் அடங்கிய உணவுப்பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய அனுமதி!
Reviewed by Admin
on
September 12, 2013
Rating:

No comments:
Post a Comment