மன்னாரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ-படங்கள்
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற குறித்த தேர்தல் பரப்புரைக்கூட்டத்திற்கு அமைச்சர்களான றிஸாட் பதீயுதீன்,ராஜீத சேனாரட்ன,சுசில் பிரேம ஜெயந்த பிரதியமைச்சர்களான கிஸ்புல்லா. சரத்குமார குனரட்ன,பாராளுமன்ற உறுப்பினர்களான ஹீனைஸ் பாரூக்,பிரபாகணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து பரப்புரையை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது பல ஆயரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்
மன்னாரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ-படங்கள்
Reviewed by Admin
on
September 11, 2013
Rating:
No comments:
Post a Comment