அண்மைய செய்திகள்

recent
-

மன்/அகத்திமுறிப்பு பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு-2013

தோமஸ் குக் என்பவரின் நிதிப்பங்களிப்புடன் றுர் நிறுவனத்தின் அனுசரணையுடன் சேவா லங்கா நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 12.09.2013 இன்று காலை சுபமுகூர்த்த வேளையில் காலை 10.00 மணிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

அடிக்கல்லினை மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.சியான் றுர்ர் நிறுவன பிரதி நிதிகள், திரு பாலு – றுர்ர் திட்டம், மற்றும் பாடசாலை அதிபர் ,சேவா லங்கா மன்ற பிரதி மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் (திருமதி. அனற் றொயிஸ்), சேவா லங்கா மன்னார் மாவட்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் (திரு. குபேரக்குமார் கஸ்மீர்), மன்னார் வலக்கல்வி தொழில்நுட்ப உத்தியோகத்தர் (திரு கேதீஸ)மன்னார் சேவா லங்கா மன்ற உத்தியோகத்தர் (திரு.அ.வஸ்ந்தன்), பாடசாலை மாணவி மற்றும் ஆசிரியர் பாடசாலை அபிவிருத்திச்சங்க தலைவர் ஆகியோர் அடிக்கற்களை நாட்டி வைத்தனர்


சேவா லங்கா மன்றம் மன்னார்

மன்/அகத்திமுறிப்பு பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு-2013 Reviewed by Admin on September 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.