அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத் தீவு மாவட்டம் தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவு TNA-04,UPFA -1

முல்லைத் தீவு மாவட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புவசம்

வடமாகாண சபைத் தேர்தலின் முல்லைத் தீவு மாவட்டம் முல்லைத் தீவு தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.



இலங்கை தமிழரசுக் கட்சி - 28,266

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 7,063

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 199

ஐக்கிய தேசியக் கட்சி - 197



செல்லுபடியாகும் மொத்த வாக்குகள் - 35,982

நிராகரிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 2,820

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 38,802

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 53,683



இலங்கை தமிழரசுக் கட்சி - 4 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 1 ஆசனம்
முல்லைத் தீவு மாவட்டம் தேர்தல் தொகுதியின் உத்தியோகபூர்வ முடிவு TNA-04,UPFA -1 Reviewed by NEWMANNAR on September 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.