எங்கள் மீது ஜெயலலிதா அம்மையார் கொண்டுள்ள அன்பினை வரவேற்றுள்ளார்-அனந்தி சசிதரன்! - (காணொளி)
இலங்கையில் நடைபெறுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள கூடாது என்று தமிழக சட்டமன்றில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு தமிழ்மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளார்
போர்குற்றசாட்டிற்கும் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கின்ற இலங்கையில் காமன் வெல்த் மநாட்டை நடத்த கூடாது என்று கொண்டுவந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கின்றோம் அம்மா கொண்டுள்ள அக்கறையினை நான் அன்புடன் பற்றிக்கொள்கின்றேன்.
இனப்படுகொலையாளிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை புரட்சிதலைவி ஜெயலலிதா தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
எங்கள் மீது ஜெயலலிதா அம்மையார் கொண்டுள்ள அன்பினை வரவேற்றுள்ளார்-அனந்தி சசிதரன்! - (காணொளி)
Reviewed by Admin
on
October 27, 2013
Rating:

No comments:
Post a Comment