இன்று மன்னார் முருங்கன் பிரதேச வைத்திய சாலையில் இலவச மருத்துவ முகாம்
இன்று காலை 8 மணி முதல் மன்னார் முருங்கன் பிரதேச வைத்திய சாலையில் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க வைத்திய நிபுணர்களைகொண்டு இலவச வைத்திய முகாம் நடாத்தப்படுகின்றது.
அனைத்து மக்களும் பங்குபற்றி பயனடைய முடியும் என பிராந்திய சுகாதார பணிமனை,இலங்கை செஞ்சிலுவை சங்கம் மன்னார், டிலாசால் அருட் சகோதரர்கள் மன்னார் ஆகியோர் அழைப்புவிடுக்கின்றனர்.
இன்று மன்னார் முருங்கன் பிரதேச வைத்திய சாலையில் இலவச மருத்துவ முகாம்
Reviewed by Admin
on
October 18, 2013
Rating:

No comments:
Post a Comment