புலமைப்பரிசில் பரீட்சையில் மன்.புத்.றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 07 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
    ஓக்டோபர் 01 ல் வெளியான தரம்  05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மன்.புத்.றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 07 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.சீ. றியாஸ் தெரிவித்தார்.
இதன்படி ஏ.எம்.எப்.ஷிபா       169
        ஆர்.எம்.றஸாத்       169
        எம்.எல்.ஏ.அப்ரின்     167
        எம்.ஏ.ஆயிஷா ஸமா 160
        எம்.வை.எப்.சுஹா     159
        எம்.ஜே.எம்.இக்ஸாப்   157
        என்.எம்.சாதிர்.       154
ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.இதே வேளை  தாராபுரம் மன்.அல்.மினா.ம.வி யில் இருந்து இப்பரீட்சைக்குத்தோற்றிய யு.எப்.நுஸ்கா 173 புள்ளிகளையும் ஜே.எப்.நுஹா 167 புள்ளிகளையும் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.
    டீ.எம்.நப்ஹான்
புலமைப்பரிசில் பரீட்சையில் மன்.புத்.றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 07 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
 Reviewed by Admin
        on 
        
October 02, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
October 02, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
October 02, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
October 02, 2013
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment