வைத்தியர் ஞானசீலன் குணசீலன் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
வைத்தியர் ஞானசீலன் குணசீலன் இன்று முதலமைச்சர் திரு சி வி விக்கினேஸ்வரன் முன் நிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த வாரம் நிகழ்ந்த சத்திய பிரமாண வைபவத்தில் அவர் கலந்து கொள்ளாமைக்கு அவரது மனைவியர் விபத்தில் சிக்கியதும் ,கட்சி தலைவரின் இரட்டை நிலைபாடுமே காரணம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைபாடுகளில் உள்ள உறுதியையும் முதல்வரிடம் அவர் வெளிபடுத்தினார்.
வைத்தியர் ஞானசீலன் குணசீலன் சத்தியபிரமாணம் செய்து கொண்டார்.
Reviewed by Admin
on
October 14, 2013
Rating:
No comments:
Post a Comment