அண்மைய செய்திகள்

recent
-

இந்திய துணை தூதுவர் .வி.மகாலிங்கம் அவர்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் சந்திப்பு-படங்கள்

வடமராட்சியில் பைலின் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து,வர்த்தக வாணிப, கைத்தொழில் மற்றும்,கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் நேற்று திங்கட்கிழமை சந்தித்து அவர்களது இழப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் சேதமடைந்த மீன்பிடி உபகரணங்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

 அதனைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை மாலை 7:00 மணியளவில் இந்திய துணை தூதுவர் திரு.வி.மகாலிங்கம் அவர்களை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.








இந்திய துணை தூதுவர் .வி.மகாலிங்கம் அவர்களை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் சந்திப்பு-படங்கள் Reviewed by Admin on October 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.