அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் நாளை அமெரிக்கா பயணம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் , மாகாண சபை உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் நாளை திங்கட்கிழமை அமெரிக்கா பயணமாகின்றனர் . 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் ஆகியோரே அமெரிக்கா பயணமாகவுள்ளனர் . 

 புலம்பெயர் தமிழர்களால் அமெரிக்காவில் ஒழுங்கு செய்யப்பட் டுள்ள நிகழ்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காகவே இவர்கள் நாளை அங்கு பயணமாகவுள்ளனர் . அடுத்த மாதம் முதல் வாரத்தில் இவர்கள் இந்தியாவுக்கும் செல்லவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது .
வட மாகாண சபை உறுப்பினர்கள் மூவர் நாளை அமெரிக்கா பயணம். Reviewed by Admin on October 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.