அண்மைய செய்திகள்

recent
-

ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்திற்கு தேசகீர்த்தி பிரம்மஸ்ரீ மனோ. ஐங்கரசர்மா அவர்களின் ஆசிச் செய்தி


ஆசிச் செய்தி
-----------------------

'தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந்தார்'

நான்கு  ஆண்டுகள் சேவையை திறம்பட பூர்த்தி செய்து ஐந்தாவது ஆண்டில் வெற்றிக்கழிப்புடன் தடம் பதிக்கும் புதிய மன்னார் இனையத்திற்க்கு எனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்து நிற்கின்றேன்.

மக்கள் சேவை மகேசன் சேவை என்பது இறைவாக்கு. அதற்கினங்க சமய, அரசியல், கலாச்சார, சமூக செய்திகளை பக்கச்சார்பில்லாது உடனுக்குடன் வழங்கவது புதிய மன்னார் இனையம் என்றால் மிகையாகாது.

இவ் மகேசன் சேவையின் பணியில் ஈடுபட்டிருக்கும் இனைய ஆசிரியர், செய்தியாளர்கள், உதவியாளர்கள் அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல விநாயகப் பெருமானின் அருட்கடாச்சம் கிடைக்க பிரார்த்தித்து எனது ஆசிகளையும் தெரிவித்து நிற்கின்றேன்.

சர்வே ஜனகா ஸுகினோ பவந்து, சமஸ்ததன் மங்களானி பவந்து
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.


பிரம்மஸ்ரீ மனோ ஐங்கரசர்மா


ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்திற்கு தேசகீர்த்தி பிரம்மஸ்ரீ மனோ. ஐங்கரசர்மா அவர்களின் ஆசிச் செய்தி Reviewed by NEWMANNAR on October 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.