அண்மைய செய்திகள்

recent
-

ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்திற்கு மன்னார் பெரியகடை பள்ளிவாயில் மொலவி ஷாகித் அவர்களின்ஆசிச் செய்தி

மன்னார் இணையத்தளம் தனது நான்காவது ஆண்டினை நிறைவு செய்வதனை நினைவு கூரும் விதமாக அதன் சேவைகளை பற்றி சிறியதொரு எனது ஆசிச்செய்தியை வழங்குகிறேன்  

இந்த சேவை மன்னாரில் உள்ள அனைத்து மக்களையும் பிரநிதிப்படுத்தி சீரான சரியான நடுநிலையான தகவல்களை மக்களுக்கு எடுத்துரைப்பதனால் தமிழ் மொழிகளில் செயல்படும் இணையத்தளங்களில் சிறந்ததோர் இணையத்தளமாக இடம் பிடித்துள்ளது  என்பதை இந்தவேளையில் நான் மனப்பூர்வமாக சொல்ல விருப்பும் ஒன்றாகும்


எனவே எதிர்காலத்திலும் இதன் இனிய சேவை அனைவருக்கும் நடுநிலையாக நம்பகத்தன்மையுடையதாக செயல்பட வேண்டும் என்று இறைவனை வேண்டியவனாக இவ்வினையத்தளம் மன்னாரின் சிறப்பினையும் மேன்மையையும் உலகிற்கு எடுத்துரைக்கும் தளமாக மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மன்னார் இணையத்துக்கு எனது மனமார்ந்த  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன்..

இப்படிக்கு
மொலவி ஷாகித்
மன்னார் பெரியகடை பள்ளிவாயில்
ஐந்தாவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்திற்கு மன்னார் பெரியகடை பள்ளிவாயில் மொலவி ஷாகித் அவர்களின்ஆசிச் செய்தி Reviewed by NEWMANNAR on October 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.