5ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்துக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட் திரு அ . விக்டர் சூசை அவர்களின் ஆசிச் செய்தி
மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட் திரு அ . விக்டர் சூசை அவர்களின் ஆசிச் செய்தி
மன்னார் இணையத்தளம் 4ம் ஆண்டினை நினைவு கூறும் இவ் வேளையில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
கடந்து 4 ஆண்டுகளாக பல்வேறுபட்ட செய்திகளை குறிப்பாக மன்னார் செய்திகளை வெளியிட்டு மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளது.
மன்னார் இணையம் உடனுக்குடன் சுவாரஸ்யமாக ஆவலை தூண்டும் விதத்தில்
செய்திகளை வெளியிட்டு ஏனைய தமிழ் இணையத்தளங்களுக்கு
நிகராக தம்மை இனம் காட்டியுள்ளமை
இங்கு குறிப்பிட வேண்டிய அம்சமாகும்
எதிர்காலத்தில் தனது சேவையை விஸ்தரித்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு இதன் முகவர்கள் வாடிக்கையாளர்களிற்கும் எனது நல வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
அருட் திரு அ . விக்டர் சூசை
மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர்
5ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் மன்னார் இணையத்துக்கு மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட் திரு அ . விக்டர் சூசை அவர்களின் ஆசிச் செய்தி
Reviewed by Admin
on
October 26, 2013
Rating:

No comments:
Post a Comment