முதலமைச்சரை சந்தித்த முஸ்லீம் பிரதிநிதிகள் (Photos)
வடமாகாண முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.வி விக்கினேஸ்வரன் யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று மாலை 4.00 மணிக்கு நாவாந்துறைப் பள்ளிவாசலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன், மாவை சேனாதிராசா, சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து செயற்படவேண்டியதன் தேவை குறித்து எதிர்காலத்தில் இரண்டு சமூகங்களும் முன்னெடுக்க வேண்டிய அரசியல் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட முஸ்லீம் பிரதிநிதிகள் வடமாகாண சபையில் தெரிவு செய்ய்படப்டுள்ள முஸ்லீம் பிரதிநிதியூடாக முஸ்லீம் மக்களிற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் முஸ்லீம் மக்கள் வாழும் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் ஒன்றையும் அமைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
October 13, 2013
Rating:

No comments:
Post a Comment