சிதைவுகளிற்கு பின்னும் நிலைத்து நிற்கும் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
சிதைவுகளிற்கு பின்னும் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
இன்னும் புனரமைக்க படாத நிலையிலும் மாணவர்கள் கல்வியை தொடர்கின்றனர்
.
உரிய அதிகாரிகளும் வட மாகாண அமைச்சர்களும் இம் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பெரும் பங்காற்ற வேண்டும் என்பதே பாடசாலை சமுகத்தினதும் மற்றும் அனைவரினதும் பெரும் எதிர்பார்ப்பாகும்.
சிதைவுகளிற்கு பின்னும் நிலைத்து நிற்கும் புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
Reviewed by NEWMANNAR
on
November 06, 2013
Rating:

No comments:
Post a Comment