மன்னார் இணையத்திற்கு திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தின்; வாழ்த்தும் பாராட்டும்
.jpg)
அனைவரையும் முந்திக்கொண்டு மன்னார்ச் செய்திகளை நடுநிலையோடும் காத்திரமாகவும் கனதியாகவும் சுடச்சுட வெளியிடுவது பாராட்டுதற்குரியது. மிகவும் சவால்கள் நிறைந்த ஊடகத்துறையில் நான்கு ஆண்டுகள் நிறைவாகப் பணியாற்றுவதே மிகவும் போற்றுதற்குரியது. சவால்களைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். எம்பெருமானும் பிராட்டியும் என்றென்றும் உங்களுக்குத் துணைபுரிவார்களாக!
மன்னார் இணையத்திற்கு திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தின்; வாழ்த்தும் பாராட்டும்
Reviewed by NEWMANNAR
on
November 10, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment