அண்மைய செய்திகள்

recent
-

கோடீஸ்வரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

தனது கணவரான விசேட அதிரடிப்படையின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துசித்த குமாரசிறி (வயது 34) என்பவரைக் கடத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹிமாலி கருணாரத்ன (வயது 49) என்ற கோடீஸ்வரியை எதிர்வரும் டிசெம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் வசந்த ஜினதாச இன்று (29) உத்தரவிட்டார். 

சந்தேகநபராக கோடீஸ்வரியை இதய நோய்கள் தொடர்பான விசேட நிபுணர் ஒருவரிடன் காண்பித்து அவருக்கு சிகிச்சையளிக்குமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதும் சிறைச்சாலை அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். 

கோடீஸ்வரிக்கு விளக்கமறியல் நீடிப்பு Reviewed by Author on November 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.