அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயமும் ஆரம்பகல்வி பாடசாலையும் இணைந்து நடாத்திய ஒளிவிழா நிகழ்வுகள்

மன்/புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயமும் ஆரம்பகல்வி பாடசாலையும் இணைந்து நடாத்திய வருடாந்த ஒளிவிழா நிகழ்வுகள் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் சந்தியோகு அவர்களின் தலைமையில் 04-12-2013 புதன் கிழமை காலை 8.30 மணிக்கு இறைவழிபாட்டுடன் ஆரம்பமானது.

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக புனித டிலாசால் சபையின் வடமாகாண இணைப்பாளர் அருட்சகோதரர் ம.யோகன் சொய்சா  அவர்களும் சிறப்பு விருந்தினராக புனித டிலாசா சபை அடம்பன் இல்ல முதல்வர் அருட்சகோதரர் மனோரஞ்சிதன் அவர்களும் வங்காலை திருக்குடும்பக்கன்னியர் மடத்தலைவி அருட்சகோதரி ளு.பாஸ்கல் அவர்களும் மற்றும் அழைக்கபபட்ட பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர் இதனை பிரதிபலிக்கும் நிழற்படங்கள் இங்கே தரப்படுகின்றது.
மன்/புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயமும் ஆரம்பகல்வி பாடசாலையும் இணைந்து நடாத்திய ஒளிவிழா நிகழ்வுகள் Reviewed by NEWMANNAR on December 10, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.