சிறை அதிகாரிகள் 450 பேருக்கு இடமாற்றம்

ஐந்து வருடங்கள் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பணி அவசியம் கருதியும் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் உள்ள அனைத்து தர அதிகாரிகளும் இந்த இடமாற்றத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறை அதிகாரிகள் 450 பேருக்கு இடமாற்றம்
Reviewed by Author
on
December 30, 2013
Rating:

No comments:
Post a Comment