வெறிச்சோடியுள்ள இரணை மடு குளம். -படங்கள்
கிளிநொச்சியிலுள்ள இந்த இரணைமடுக்குளம் வழமையாக நவம்பர் மாத காலப்பகுதியில் நீர் நிறைந்து வான் பாயும் நிலையில் காணப்படும்.
ஆனால் தற்போது நவம்பர் மாதம் முடிவடைந்த நிலையிலும் மழை பொய்த்துப்போயுள்ளதால் இரணைமடுக்குளத்தினுடைய நீரின் அளவு குறைந்து காணப்படுகின்றது.
இவ்வருடம் இரணைமடுக்குளத்தில் போதுமானதளவு நீர் தேக்கி வைக்கப்படாமல் போனால் 2014ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையிலும் பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படும். என தெரிவிக்கப்படுகின்றது.
வெறிச்சோடியுள்ள இரணை மடு குளம். -படங்கள்
Reviewed by Author
on
December 02, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment