103 மீனவர்கள் பரிமாற்றப்பட்டனர்
இலங்கை-இந்திய சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களில் 103 பேர் பரிமாற்றப்பட்டுள்ளனர் என்று இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
காங்கேசன்துறையிலுள்ள சர்வதேச கடல் எல்லையில் வைத்தே இவர்கள் பரிமாற்றப்பட்டனர்.
இலங்கை மீனவர்கள் 52 பேரும், இந்திய மீனவர்கள் 51 பேருமே இவ்வாறு பரிமாற்றப்பட்டனர் என்று தெரிவித்தனர்.
103 மீனவர்கள் பரிமாற்றப்பட்டனர்
Reviewed by NEWMANNAR
on
January 16, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment