அண்மைய செய்திகள்

recent
-

முக்கிய அறிவித்தல்.

மன்னார் இணையத்தில் விளம்பரங்கள்  அனைத்தும் கட்டணம் செலுத்தப்பட்டதாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மன்னார் இணையத்தில்(Newmannar.com) இணைக்கப்பட்ட விளம்பரங்களான பிறந்தநாள் வாழ்த்துக்கள், நினைவஞ்சலிகள்,மற்றும்  மரண அறிவித்தல்கள் அனைத்துக்கும் மன்னார் இணையத்தால்   கட்டணங்கள் எதுவும் அறவிடப்படவில்லை இலவசமாகவே இணைத்திருந்தோம்.

ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி ஊடகவியலாளர் ஒருவர் மேற்குறிப்பிட்ட  விளம்பரங்களுக்கு மன்னார் மக்களிடம் பணம் அறவிடப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து எமது விளம்பரங்கள்  அனைத்தும்   கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது.

கட்டண விபரம் பின்வருமாறு,

பிறந்தநாள் வாழ்த்து ,பாராட்டு ஒரு வாரத்துக்கு - RS.1500

மரண அறிவித்தல் ,நினைவஞ்சலி  ஒரு வாரத்துக்கு - RS.1500
(மரண அறிவித்தல் மற்றும் நினைவஞ்சலிகள் மன்னார் நோட்டீஸ் (notice.newmannar.com) இணையத்தளத்தில் நிரந்தரமாக இணைக்கப்பட்டிருக்கும்.

காணி /வீடு விற்பனை மாதம் ஒன்றிற்கு  - RS 2000

வர்த்தக விளம்பரங்கள் மாதம் ஒன்றிற்கு  - RS 2500



விளம்பரத்தொடர்புகளுக்கு 

சுதா  0750367686 (மன்னார்)

00447459072696(லண்டன்)


செய்தி தொடர்புகளுக்கு 

0711718092

செய்தி தொடர்பான முறைபாடுகள் மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு newmannar@gmail.com


                                                                    நன்றி





முக்கிய அறிவித்தல். Reviewed by Admin on January 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.