வவுனியாவில் வாகன விபத்து; ஒருவர் பலி, எழுவர் காயம்
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், விமானப்படையைச் சேர்ந்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
மாமடு பொது மயானத்திற்கு அருகில் விமானப்படையினரின் டிஃபெண்டர் வாகனம், முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகம் தெரிவிக்கின்றது.
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியாவில் வாகன விபத்து; ஒருவர் பலி, எழுவர் காயம்
Reviewed by Admin
on
January 01, 2014
Rating:

No comments:
Post a Comment