அண்மைய செய்திகள்

recent
-

சீனி பயன்பாட்டை குறைக்கவும்: உலக சுகாதார அமைப்பு

தங்களுடைய பாவனைக்கு எடுத்துகொள்ளும் சீனியின் அளவை அரைவாசிக்கு அரைவாசியாக குறைத்துகொள்ளுமாறும் அதனை தொடர்ச்சியாக பின்பற்றுமாறும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

 நாளொன்றுக்கு தற்போது 10 தேக்கரண்டி சீனியை பயன்பாட்டுக்கு எடுத்துகொண்டால் அதனை அரைவாசியாக குறைத்து 5 தேக்கரண்டி சீனியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரியுள்ளது. 

 சீனி பயன்பாடாது நீரிழிவு, இருதயநோய், பற்சிதைவு உள்ளிட்ட பல நோய்கள் உண்டாவது காரணமாக அமைந்துவிடுகின்றது என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சீனி பயன்பாட்டை குறைக்கவும்: உலக சுகாதார அமைப்பு Reviewed by Admin on January 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.