சிதைவடைந்த என்பு கூடுகளும் மன்னார் திருக்கேதீச்சரத்தில் கண்டு பிடிப்பு
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி 18ஆவது தடவையாக இன்று நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்டபோது சிறு சிறு மனித எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில எலும்புக்கூடுகள் உள்ளமைக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமையும் குறித்த மனித புதைகுழியை தோண்ட நீதவான் உத்தரவிட்டார்.
சிதைவடைந்த என்பு கூடுகளும் மன்னார் திருக்கேதீச்சரத்தில் கண்டு பிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 30, 2014
Rating:
No comments:
Post a Comment