அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சிவபூமி பேசாலை இந்து முன்னணி கழகத்தின் மாபெரும் பொங்கல் விழா

சிவபூமி பேசாலை இந்து முன்னணி  கழகத்தின் வெள்ளி விழா வருடமான 2014 இல் 18.01.2014 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 06. 00 மணிக்கு பேசாலை அறநெறிப்பாடசாலை மைதானத்தில் விழா கலைப்பணி வித்யா சிரோண்மணி சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் தலமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் நாட்டியம், நாடகம், சிறப்பு பட்டிமன்றம் என்பனவும் கௌரவிப்பு நிகழ்வும் பட்டமளிப்பு நிகழ்வும் உதயகமலம் எனும் புத்தக வெளியீடும் நடைபெற்றது.





மன்னார் சிவபூமி பேசாலை இந்து முன்னணி கழகத்தின் மாபெரும் பொங்கல் விழா Reviewed by NEWMANNAR on January 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.