2014ம் ஆண்டுக்கான உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
2014ம் ஆண்டுக்கான உலக இளைஞர் மாநாடு மே மாதம் 6ம் திகதி முதல் 10 ம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் 18 – 30 வயதுக்குட்பட்ட இளைஞர் யுவதிகள் பெப்ரவரி 21ம் திகதிக்கு முன்னதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
2014ம் ஆண்டுக்கான உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
Reviewed by NEWMANNAR
on
January 31, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment