மன்னார் புனித செபஸ்தியார் பேராலாயத்தின் பெருவிழா –படங்கள்
மன்னார் புனித செபஸ்தியார் பேராலாயத்தின் பெருவிழா இன்று (20.1.14) திங்கள் கிழமை காலை 7 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலாயத்தில் நடைபெற்றது
குறித்த பெருவிழா மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப் தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது அருட்தந்தை சேவியர் குரூஸ்,அருட்தந்தை இராயப்பு , அருட்தந்தை தேவராஜ் ,அருட்தந்தை செபமாலை மற்றும் பேராலயத்தின் பங்குதந்தை பெப்பி சோசை ஆகியோர் இணைந்து கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
பெருவிழாவில் ஏராளமான இறைபக்தர்கள் கலந்து கொண்டு இறை ஆசியினை பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை இன்று மாலை புனித செபஸ்தியாரின் திருஉருவ பவனி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த பெருவிழா மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப் தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது அருட்தந்தை சேவியர் குரூஸ்,அருட்தந்தை இராயப்பு , அருட்தந்தை தேவராஜ் ,அருட்தந்தை செபமாலை மற்றும் பேராலயத்தின் பங்குதந்தை பெப்பி சோசை ஆகியோர் இணைந்து கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
பெருவிழாவில் ஏராளமான இறைபக்தர்கள் கலந்து கொண்டு இறை ஆசியினை பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை இன்று மாலை புனித செபஸ்தியாரின் திருஉருவ பவனி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலாயத்தின் பெருவிழா –படங்கள்
Reviewed by Author
on
January 20, 2014
Rating:

No comments:
Post a Comment