நாடாளுமன்ற அமர்வு; நேரடி அஞ்சல் இடைநிறுத்தம்
+(1).jpg)
நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒளிபரப்பும் செயற்பாடு அண்மையில் சபாநாயகரினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. எனினும் இந்த சேவை இடைநிறுத்தப்பட வேண்டும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற அமர்வு; நேரடி அஞ்சல் இடைநிறுத்தம்
Reviewed by Author
on
January 22, 2014
Rating:
+(1).jpg)
No comments:
Post a Comment