கோட்டாபய யாழ். விஜயம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று
புதன்கிழமை (08) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். எழுதுமட்;டுவாளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 52ஆவது இராணுவப் படைப்பிரிவின் தலைமையகத்தினைத் திறந்து வைப்பதற்காகவே அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
.jpg)

Reviewed by Author
on
January 08, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment