நாட்டின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க முடியாது - ஜனாதிபதி
எனினும் நாட்டின் சுயாதீனத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று மதுகம சாந்த மேரி வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டின் சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க முடியாது - ஜனாதிபதி
Reviewed by Anonymous
on
February 01, 2014
Rating:

No comments:
Post a Comment