தேசத்திற்கு மகுடம் மாதிரிக் கண்காட்சிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும்அமைச்சர்கள் விஜயம்
நடைபெறவுள்ள தேசத்திற்கான மகுடம் கண்காட்சிக்கு வடக்கு மாகாணம் சார்பாக கலந்து கொள்ளவுள்ள அனைத்துதிணைக்களங்களுக்கான பொருட்களின் மாதிரிக் கண்காட்சி இன்று யாழ்ப்பாணம் இந்துக் கலூரியில் இன்றுஇடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவடக்கு மாகாண மீன்பிடிபோக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் இவடக்குமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இவடக்கு மாகாண விவசாய கால் நடைகள் அமைச்சர் ஐங்கரநேசன் இ வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா ஆகியோர் பிற்பகல்5:00 மணியளவில் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.
தேசத்திற்கு மகுடம் மாதிரிக் கண்காட்சிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும்அமைச்சர்கள் விஜயம்
Reviewed by Author
on
February 20, 2014
Rating:

No comments:
Post a Comment