கடந்த ஆண்டில் 3500 பேர் தற்கொலை
இலங்கையில் கடந்த ஆண்டில் சுமார் 3500 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில் 2700 பேர் ஆண்கள் எனவும் எஞ்சியவர்கள் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப தகராறு, காதல் பிரச்சினை, மன அழுத்தம், தீராத நோய் போன்ற காரணிகளினால் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகளவான அதாவது 80 வீதமானர்கள் ஆண்கள்.
2012ம் ஆண்டிலும் 3526 பேர் வரையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் 3500 பேர் தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
March 17, 2014
Rating:

No comments:
Post a Comment