மலேஷிய விமானத்தின் சமிஞ்சை கிடைத்துள்ளமை திரும்புமுனையாக அமையலாம் – டொனி அபொட்
மலேஷிய விமானத்தை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன கப்பலுக்கு சமிஞ்சை கிடைத்துள்ளமை திரும்புமுனையாக அமையலாம் என அவுஸ்திரேலியப் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மனித வரலாற்றில் இந்த விமானத்தை தேடும் நடவடிக்கை மிகவும் கடினமான ஒன்றாக அமைந்துள்ளதாக டோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கை அவுஸ்திரேலியாவின் பேர்த்தின் வடமேற்காக 2000 கிலோமீற்றர் தொலைவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளிவரும் மீடிறனுக்கு ஒத்ததாக சீனக் கப்பலுக்கு சமிஞ்சை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேஷிய விமானத்தின் சமிஞ்சை கிடைத்துள்ளமை திரும்புமுனையாக அமையலாம் – டொனி அபொட்
Reviewed by NEWMANNAR
on
April 06, 2014
Rating:

No comments:
Post a Comment