20 ஆவது பொதுநலவாயப் போட்டியின் முதல் தங்கம் இங்கிலாந்துக்கு
ஆரம்பமாகியுள்ள 20 ஆவதுபொதுநலவாயப்போட்டியின் முதல் தங்கப்பதக்கத்தை இங்கிலாந்து வெற்றி கொண்டது.
மகளிருக்கான ரதலோன் ஓட்டப்போட்டியில் 10கிலோ மீற்றர் துரம் கொண்ட இலக்கை ஒரு மணி 58 நிமிடம் 6 வினாடிகளில் இலக்கை அடைந்த இங்கிலாந்தின் ஜொடியோ முதலிடத்தை பெற்று முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீரங்கனை என்ற பெருமையை தனதாக்கினார்.
சைக்கிள் ஓடட்டம் மற்றும் நீச்சல் ஆகியவற்றை உள்ளடக்கிய இப்போட்டி ஆரம்பவிழாவின் மறுநாளான இன்றைய தினம் நடைடிபற்றது.
வெள்ளிப்பதக்கத்தை கனடாவின் கிறிஸ்டீனும் (1;:59:01) வெண்கலப்பதக்கத்தை இங்கிலாந்தின் மற்று மற்றுமொரு வீராங்கனை விக்கி கொலண்டும் (1:59:11) தமதாக்கினர்.
20 ஆவது பொதுநலவாயப் போட்டியின் முதல் தங்கம் இங்கிலாந்துக்கு
Reviewed by NEWMANNAR
on
July 25, 2014
Rating:

No comments:
Post a Comment