அண்மைய செய்திகள்

recent
-

நஸ்ரியா – பகத் பாசில் திருமணம் ஆகஸ்ட் 21; உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா. சமீபத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விருதுவிழாவில் கூட சிறந்த புதுமுக நடிகை விருது பெற்றார். 

 இந்நிலையில், முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் என்று ரசிகர்கள் மனதில் இடியை இறக்கினார்.

  பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலுடன் சமீபத்தில் நிச்சயம் ஆனது. இவர்களது திருமணம் அடுத்த மாதம் 21ஆம் திகதியும், வரவேற்பு வைபவம் 24ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
நஸ்ரியா – பகத் பாசில் திருமணம் ஆகஸ்ட் 21; உத்தியோகபூர்வமாக அறிவிப்பு Reviewed by NEWMANNAR on July 25, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.