அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் உயர் தரத்திற்கான தொழில் நுட்ப பாடநெறி ஆரம்பிப்பு

மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் இவ்வருடம் 2014 ஆம் ஆண்டு முதல் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 5 ஆவது பாடத்துரையான தொழில்நுற்ப பாடநெறி ஆரம்பிப்பதற்கான அனுமதியை கல்வி அமைச்சு வழங்கியுள்ளதாக அப்பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹீர் தெரிவித்தார். 

 இதனடிப்படையில் 2014-2016 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாவது பிரிவுக்கான பாடநெறி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் பாடசாலையில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அனுமதியை பெற்றுக்கொள்ளுமாறு அதிபர் எம்.வை.மாஹீர் மேலும் தெரிவித்தார்.

மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் உயர் தரத்திற்கான தொழில் நுட்ப பாடநெறி ஆரம்பிப்பு Reviewed by NEWMANNAR on July 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.