அண்மைய செய்திகள்

recent
-

‘கண்களால் கைது செய்’ ரெபேகா நிர்மலி காலமானார்

பிரபல சிங்கள நடிகை நடிகை ரெபேகா நிர்மலி, இன்று காலை 2 மணியளவில், தனது 49ஆவது வயதில் காலமானார் பிரபல சிங்கள தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ‘வெத ஹாமினி’ என்ற பாத்திரத்தில் நடித்து இவர் புகழ்பெற்றார்.


 ரெபேகா இதுவரை 150ற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இயக்குனர் பாரதி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘கண்களால் கைது செய்’ திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘கண்களால் கைது செய்’ ரெபேகா நிர்மலி காலமானார் Reviewed by NEWMANNAR on August 13, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.