அண்மைய செய்திகள்

recent
-

வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் எப்படி காப்பாற்றிக்கொள்வது....

வேலைப்பளு காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி“ ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்தவலி, மேல் கை முதல்தோள்பட்டைவரை பரவுவதை உணர்கிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை எப்படியாவது நாமே காக்க என்ன செய்யலாம்.? 

 உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளன. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: “தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இருமுதல் வேண்டும், ஒவ்வொரு முறை இருமலுக்கும் முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில் அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். 

 மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஆக்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமலால் இதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். 

இதை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அல்லது அருகில் உள்ள இதய நோயாளிகளிடமும் இந்த முதலுதவி சிகிச்சையை எடுத்துச் சொன்னால் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமே.
வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் எப்படி காப்பாற்றிக்கொள்வது.... Reviewed by NEWMANNAR on August 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.