ஜெயலலிதா மகன் திருமணத்தில் ஏ.ஆர். ரகுமான் வாங்கிய சன்மானம் எவ்வளவு?- அதிர்ச்சி தகவல்
முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், பிரமாண்டமாக நடத்தப்பட்ட அவரது வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கல்யாணம் ஊரே பார்த்து வியக்கும் அள்விற்கு பிரம்மாண்டமாக நடந்தது.
இந்த திருமண நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் எவ்வளவு சன்மானம் பெற்றார் என்று நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த இவர் ‘சுதாகரனின் மனைவி நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் திரையுலகின் மிக மூத்த கலைஞரின் குடும்ப விழா என்பதால் பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தேன் என்றும் இதற்காக ஜெயலலிதா வீட்டிலிருந்து வெள்ளி தாம்பூலம், வெள்ளிக் கிண்ணம், குங்கும சிமிழ் உள்ளிட்ட சில வெள்ளிப் பொருட்களை எனக்கு பரிசாக வழங்கினர் என்று ஏ.ஆர்.ரகுமான்’ என்று தன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மகன் திருமணத்தில் ஏ.ஆர். ரகுமான் வாங்கிய சன்மானம் எவ்வளவு?- அதிர்ச்சி தகவல்
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 14, 2014
Rating:


No comments:
Post a Comment