த்ரிஷா பேஸ்புகில் புதிய சாதனை
தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணியில் இருக்கும் நடிகை த்ரிஷா. இவர் நடிகை என்ற வட்டத்திற்குள் இல்லாமல் நிறைய சமூல நலப்பணிகளையும் செய்து வருகிறார்.
மேலும் பல நல்ல கருத்துகளை தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.
பேஸ்புக் வலைத்தளத்தில் இவர் கணக்கு ஆரம்பித்து சில மாதங்களே ஆகிறது.
அதற்குள் 10 இலட்சம் லைக்ஸை தாண்டியுள்ளது. இதற்கு அவர் தன் பேஸ்புக், டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் நன்றி தெரிவித்துள்ளார்.
குறைந்த நாட்களிலேயே அதிக லைக்ஸ் பெற்றவர் வரிசையில் த்ரிஷாவும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
த்ரிஷா பேஸ்புகில் புதிய சாதனை
Reviewed by NEWMANNAR
on
September 28, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 28, 2014
Rating:


No comments:
Post a Comment