கொலன்னாவையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
கொலன்னாவை சிங்கப்புர பகுதியில் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு இராஜகீய மாவத்தையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
களுசூட்டி என்று அழைக்கப்படுகின்ற ஹிரான் தர்ஷன என்பவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலன்னாவையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
Reviewed by NEWMANNAR
on
September 28, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 28, 2014
Rating:


No comments:
Post a Comment