மூன்று கண்களுடன் அதிசயக் கன்று!
தமிழ் நாட்டில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் மூன்று கண்களுடன் கன்று ஒன்று பிறந்துள்ளது.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணைப் போல் நெற்றியில் இதன் மூன்றாவது கண் அமைந்திருப்பதால் இந்த கன்றினைக் காண மக்கள் குறித்த பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
இந்தக் கன்று தமது கிராமத்திற்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என தாம் நம்புவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று கண்களுடன் அதிசயக் கன்று!
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 16, 2014
Rating:


No comments:
Post a Comment