அண்மைய செய்திகள்

recent
-

பெட்ரோல், டீசல் , மண்ணெண்ணெய் விலைகள் மற்றும் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளன

பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றில் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளன.

 இன்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஜனாதிபதி இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். 

 இதன்படி, 1 லிட்டர் மண்ணெண்ணெய் 20 ரூபாவாலும் பெட்ரோல் 5 ரூபாவாலும் டீசல் 3 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், மின் கட்டணம் 25 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் , மண்ணெண்ணெய் விலைகள் மற்றும் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளன Reviewed by NEWMANNAR on September 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.