சட்டவிரோத அழகு சிகிச்சை நிலையங்கள் 30 சுற்றிவளைப்பு
நுகர்வோர் சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத அழகு சிகிச்சை நிலையங்கள் சுற்றவளைக்கப்பட்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாவனைக்கு உதவாத மற்றும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தும் அழகு சிகிச்சை நிலையங்கள் தொடர்பில் கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத அழகு சிகிச்சை நிலையங்கள் 30 சுற்றிவளைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 05, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 05, 2014
Rating:


No comments:
Post a Comment