அண்மைய செய்திகள்

recent
-

முன்னால் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்:

1. சொகுசு பேருந்து 1
2. தங்க நகைகள் 7 பெட்டிகள்
3. சொத்து விற்பனை பத்திரம் 19
4. ரோலக்ஸ் கைக்கடிகாரம் 7
5. வைரங்கள் 573
6. விலை உயர்ந்த பச்சைக்கல் 16
7. 290 வைரம் பதித்த தங்க ஒட்டியாணம் 1
8. 2,389 வைரம், 18 பச்சைக்கற்கள், 9 ரத்தினக்கல் பதித்த
ஒரு கிலோ எடை கொண்ட ஒட்டியாணம் 1
9. அரை கிலோ தங்க காசுமாலை 1
10. அரை கிலோ தங்க குடம் 1
11. 191 கிராம் தங்க செங்கோல் 1
12. இரட்டை இலையுடன் கூடிய தங்க மாங்காய் 1
13 .வெள்ளைக்கல் பதித்த தங்க கிரீடம் 1
14.573 வைரம், 16 பச்சைக்கல், 3 ரத்தனக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1
15. 1090 வைரம், 73 ரத்தினக்கல் பதித்த தங்க நெக்லஸ் 1
இதுதவிர, ஏராளமான வைரம் பதித்த வளையல்கள், மூக்குத்திகள், காது தோடுகள், ஒட்டியாணங்கள், தங்க வாள், பட்டு சேலைகள் மற்றும் காலணிகள் உள்ளிட்ட 1066
பொருட்கள் சென்னை ரிசர்வ் வங்கி, கருவூலம் ஆகிய
இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன...
முன்னால் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்: Reviewed by NEWMANNAR on September 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.